Friday, April 19, 2013

“காணாமபோச்சு?...” தணிக்கை செய்வதில் தணியா வேகம் -13




“காணாமபோச்சு?...” தணிக்கை செய்வதில் தணியா வேகம் -13

Innamburan S.Soundararajan Fri, Apr 19, 2013 at 4:09 PM
To: Innamburan Innamburan


Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/12/10



13 ஜனவரி 2010
 “காணாமபோச்சு?...” தணிக்கை செய்வதில் தணியா வேகம் -13
Inline image 1
மு. கு.
திவாஜி: ஏன் நல்ல வழி முறைகள் காணாமபோச்சு?...”

இது ஆழமானசிக்கலானகேள்வி;புதிர். பழையன கழித்தலில் காட்டிய ஆர்வம் புதியன புகுத்தலில் இல்லாததால் வந்த விளைவு. பொறுப்பான விடை அளிக்க ஒரு நூலே எழுதலாம்.  இன்றைய இடுகை 'சாலமன் வந்தார்நாளைக்கு ஒத்திவைப்பு. திவாஜிக்கு பதில் இங்கே,  ஓரளவுக்கு. தொடர்ந்தால்,தணிக்கைத்துறையின் [அது மக்களாட்சியின் ஒரு அங்கம்  தானே) வேகம் சற்று தணியும். பரவாயில்லையா?

அரசு நிர்வாகம் இயந்திரகதியில் அமைவது இயல்பு. இயங்குவது தவறு. அரசு விதிமுறைகளும்ஊழியர்களின் நடைமுறையும் அரசு நிர்வாகம் இயந்திரகதியில் அமைவதற்காக. அதிகாரவர்க்கத்தின் கடமைஅரசு நிர்வாகம் இயந்திரகதியில் இயங்காமல் பார்த்துக்கொள்வதே.
 
முதற்கண்ணாக,  இந்த நுட்பத்தை நிர்வாகத்துறை வல்லுனர்களில் பலர்அத்துறை புலவர்களில் பலர் அறியவில்லை. எனவே, 1947க்கு பிறகு வந்த புதிய அதிகாரவர்க்க தலைமுறைகளுக்கு தகுந்த பயிற்சி அளிக்கப்படவில்லை என்று என் கருத்து. ராணுவத்தில் 'ஆபீஃஸர்என்று ஒரு தரம் உண்டு. அது சிப்பாய்களையோசார்ஜெண்டுகளையோ அவமதிக்கும் பொருள் உடையது அல்ல. 'ஆபீஃஸர்என்றால்உயரிய குணங்கள் - தன்னலம் கருதாமைதியாகம்கடுமையான கட்டுப்பாடுகடமை உணர்ச்சிநடு நிலைமைஉண்மை போற்றுவது இத்யாதி. அவை தேவையானபோது வெளிப்படையாக தெரியவேண்டும்.  ஐ.ஸீ.எஸ்ஸுக்கு இந்த வகையில் கொடுக்கப்பட்ட பயிற்சிகளின் சிறப்புகளைசுதந்திர இந்தியாவின் தலைமை மறந்து விட்டது. நான் பல ஐ.ஸீ.எஸ் அதிகாரிகளை அறிவேன்அவர்களிடம் பாடம் படித்திருக்கிறேன். இது ஒரு புறம்.
 
இரண்டாவதாக, இந்திய அரசாங்க நிர்வாகங்களின் மாற்றங்கள் என்றோ தொடங்கிவிட்டன. 1909ம்.ஆண்டு வந்த மிண்டோ-மார்லி பரிந்துரைகள்,சீர்திருத்தங்கள்,இன்று வரை வந்தவைகளில்சிறந்தவை. அவற்றை ஒழுங்குபடுத்தி,ஏற்புடையவகையில்விடுதலை தருணத்திலோஅதற்கு சில வருடங்கள் முன்னாலேயே,  தராதது ஆங்கிலேய  அரசின் தவறு. இந்திய அதிகாரவர்க்கத்தின் தவறு.
 
மூன்றாவதாக, 1947க்கு முன் காவல் ராஜ்யம் [police state] 1947க்கு பின் மக்கள் நலன் ராஜ்யம் [welfare state] என்ற மாயை காங்கிரஸ் பிரச்சாரத்துக்கு வசதியாகப்போனதால்அதை உண்மை என்று நம்பிவிட்டார்கள்பாமர மக்கள். தாய்நாட்டிலே [இங்கிலாந்தில்]மக்கள் நலன் ராஜ்யம் என்றோ வந்து விட்டது. அதை இந்தியாவில் கொணராததுவெள்ளையன் குற்றமல்ல. இங்கு அவனது குறிக்கோள் வேறு. ஆனால்இந்த நுணுக்கங்களை நன்கு அறிந்த நமது அரசியல் தலைவர்கள்மக்கள் நலன் ராஜ்யத்தை நூறு வருடங்களுக்கு பிறகாவது கொணரவேண்டும் என்று நினைக்காததுமன்னிக்கமுடியாத குற்றம்.
 
நான்காவதாக, அரசியல்வாதிகள் அதி அவசரமாக புறங்கை நக்கத் தொடங்கினர். அது தொட்டில் பழக்கமாக போய்விட்டது. அதிகாரிகள்/ஊழியர்கள் செய்யவேண்டியதை (பணி மாற்றம்பணி நியமனம்அன்றாட நிர்வாகம்,  கணக்கு வழக்குவிதிவிலக்கு போன்றவை:சகஸ்ரநாமமே படிக்கலாம்!) தாங்களே எடுத்துக்கொண்டனர். ஆதாயம் பார்த்தனர். மத்திய அரசு பல வருடங்கள் தாக்குப்பிடித்ததுமாநில அரசுகளில் என்றோ நிர்வாகம் சிதைந்தது. கொடுமை என்னவெனில்,அதிகாரவர்க்கம் உடனே அடி பணிந்துவிட்டது. இதற்கு அதை மட்டும் குறை சொல்வது,  'தும்பை விட்டு வாலை பிடிப்பதற்கு சமானம்'.
(தொடரும்)
இன்னம்பூரான்

 

சில விஷயங்களில் ஆங்கிலேய வழிமுறைகள் சிறப்பாகவே இருந்திருக்கின்றன என்பது மறைக்கவோ, மறுக்கவோ முடியாத உண்மை. ஆனாலும் நாம் அதிலிருந்து எதுவும் கற்றுக்கொள்ளவில்லை என்பதும் சுடும் உண்மையே!

என்ன ஆச்சு? வெள்ளக்காரன் என்ன பண்ணி இருந்தாலும் தப்புதான் ந்னு முடிவு பண்ணிட்டாங்களா? ஏன் நல்ல வழி முறைகள் காணாமபோச்சு?

திவாஜி
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/13/10


to mintamil
 
இதுவும் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தியே.
இன்னம்பூரான்

TN funds go to DMK schemes, says CAG

Express news service Posted online: Wednesday, Jan 13, 2010 at 0055 hrs
Chennai : Criticising the Tamil Nadu government for diverting funds meant for infrastructure development in rural areas, the Comptroller and Auditor General of India (CAG) said in its latest report on local bodies that the money was instead used for taking up pet projects of the ruling DMK .The report for the financial year ending March 31, 2009, submitted in the Assembly on Mondaysaid that schemes like free colour TVs, supply of gas stoves, old age pension and subsidy to self help groups were ineligible, as the funds were meant to be utilised for infrastructure development.
“Six districts showed ineligible items amounting to Rs 120.98 crore as dovetailed under Anaithu Grama Anna Marumalarchi Thittam (a rural infrastructure development scheme), inflating the achievement in dovetailing,” said the report, adding the projects were ineligible as “these did not result in mobilisation of resources into the villages on creation of infrastructure as envisaged by AGAMT.”
Citing other such instances, the CAG recommended avoiding fund diversion to ensure that planning and execution of works under various schemes were not affected.
The state government, in the recent Assembly session, had unveiled its latest sop, free concrete houses for 21 lakh rural families. The audit, however, has found that town panchayats had failed to utilise the fund reserved for upgradation of kutcha houses due to non-identification of beneficiaries.


Geetha Sambasivam 
1/13/10


//ஆபீஃஸர்என்றால்உயரிய குணங்கள் - தன்னலம் கருதாமைதியாகம்கடுமையான கட்டுப்பாடுகடமை உணர்ச்சிநடு நிலைமைஉண்மை போற்றுவது இத்யாதி. அவை தேவையானபோது வெளிப்படையாக தெரியவேண்டும்.  ஐ.ஸீ.எஸ்ஸுக்கு இந்த வகையில் கொடுக்கப்பட்ட பயிற்சிகளின் சிறப்புகளைசுதந்திர இந்தியாவின் தலைமை மறந்து விட்டது. நான் பல ஐ.ஸீ.எஸ் அதிகாரிகளை அறிவேன்அவர்களிடம் பாடம் படித்திருக்கிறேன். இது ஒரு புறம்.//

நூற்றுக்கு நூறு உண்மை.  பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறோம். தற்போதைய ஐஏஎஸ். தரம் வேறுபட்டே இருக்கிறதையும் சொல்லுவார்கள்.
Geetha Sambasivam 
1/13/10


TN funds go to DMK schemes, says CAG//


சிஏஜி சொல்லுவார், ஆனால் இது எந்த அரசு வந்தாலும் இனிமேல் மாறுமா?? சந்தேகமே!

Innamburan Innamburan <
1/13/10



௧. சமீப காலங்களில், [வரலாற்று போக்கில்]  நான்  ஐ.எ.எஸ் இத்யாதி அதிகாரிகளை நேர்காணல் குழுவில் பணியாற்றியிருக்கிறேன்.  அதாவது  தேர்வு செய்யும் கட்டம்.   இன்னும் அருகில், தேர்வு வரை முன்னேறியவர்களுக்கு பாடம் எடுத்து இருக்கிறேன். இது வரை பரவாயில்லை. பிறகு பயிற்சிகள், அனுபவங்கள், மாதிரிகள் அவர்களை கெடுத்து விடுகின்றன.
௨. ஆடிட் ரிப்போர்ட் சட்டசபையில் வைக்கப்படவேண்டும். அப்போது எதிர் கட்சிகள் தூங்கினால்?  ஒரு முதல்வர் ஆடிட் ர்ப்போர்ட்டை சட்டசபையில் வைப்பதை தள்ளிப்போட்டார். மத்தியஅரசு அவரை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ஆட்சி கொணர்ந்தது.
Tirumurti Vasudevan
1/13/10




TN funds go to DMK schemes, says CAG//

இதான் கேக்கிறேன். வெளிப்படையா ஒரு தணிக்கை குற்றச்சாட்டு இருக்கும்போது ஏன் யாருமே அது பற்றிக் கவலைப்படுவதில்லை? மேல் நடவடிக்கை குறீத்து ஒன்றும் வரைமுறை கிடையாதா?
 
மேல் நடவடிக்கை குறீத்து ஒன்றும் வரைமுறை கிடையாதா?//

பூனைக்கு யார் மணி கட்டுவாங்க?? மத்திய அரசு ஒரு அடி முன்னால் வைத்தால் மாநில அரசு வேறே வழியில் அதை நிறுத்திடுமே!

K R A Narasiah <narasiah267@gmail.com>
1/13/10

to mintamil
 
Today's IAS officers are ready to crawl when they are asked only to kneel! As Subramaniam Swamy once said this is the truth! senior officers are willing to bend which whatever way they are asked! Politicians spend huge amount to win an election; therefore they have to make money - at least they think it is their birthright! But who stopped these IAS blokes from being straight forward? These guys want plum posts and power and build house in all head quarters of districts! There are very few honest IAS officers today!
The CAG report, today mayl not have the respect of toilet paper even! But we must appreciate someone has stood up to the system and reported the stench.If not now sometime later some one will find use for this report. I firmly believe that soon honesty will win over and truth shall prevail. but it takes time
I hope someone writes about SSCanal project a report as it is one of the collosal wasteful expenditure!
narasiah
Venkatachalam Subramanian 
1/13/10


ஓம். சற்று அதிக விளக்சத்துடன் செய்தி.
ஓம்
http://publication.samachar.com/topstorytopmast.php?sify_url=http://news.google.com/news/url?fd=R&sa=T&url=
சென்னை: தமிழகத்தில் முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர் 'டிவி', இலவச காஸ் அடுப்பு, முதியோருக்கான பென்ஷன், மகளிர் உதவிக் குழுவினருக்கு கடன் மற்றும் தள்ளுபடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, இலவசங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என அரசுக்கு இந்திய தணிக்கைத் துறை சிபாரிசு செய்துள்ளது.


இந்திய தணிக்கை துறை 2007-08ம் ஆண்டில் தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை சட்டசபையில் சமர்ப்பித்தது.

இதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இந்திய கணக்கு தணிக்கை அறிக்கை கட்டுப்பாட்டு முதன்மை அதிகாரி ஷங்கர் நாராயன் சென்னையில் நிருபர்களிடம் கூறினார். அவர் கூறியதாவது:

நகர்புற ஏழை மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட மத்திய அரசின் ஸ்வர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் ஒரு கோடி அளவுக்கு நகர பஞ்சாயத்து நிர்வாகங்கள் பயன்படுத்தத் தவறியுள்ளன.

2007-09ம் ஆண்டு காலத்திற்குள் முடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டபடி, குடிசைப் பகுதியில் கழிவறை வசதிகள் ஏற்படுத்தித் தருவதிலும் குறைபாடு காணப்படுகிறது.

சென்னை மண்டலம் 3க்கு உட்பட்ட பகுதியில் குப்பைகள் அகற்றுதல் மற்றும் பதப்படுத்தல் அமைப்பை 2003ம் ஆண்டிலேயே ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இன்னமும் அப்பணி நடைபெறாமல் உள்ளது.

மாநில அரசின் நகர்ப்புற சுகாதார சேவைகள் கொள்கைப்படி, ஒரு லட்சம் மக்களுக்கு ஒரு சுகாதார மையம் அமைக்கப்பட வேண்டும். ஆனால் மாநகராட்சி இதை அமல்படுத்த தவறியுள்ளது.

பஞ்சாயத்து யூனியன்களுக்கு வழங்கப்படும் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை ஆராய தனி குழு அமைக்கப்பட வேண்டும்.

பல்வேறு திட்டங்களின் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் பணிகள் தொடர்பாக அரசுக்கு தவறான தகவல்கள் அளிக்கப்படுகின்றன.

ஆறு மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்பட்ட ஆய்வில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டிய ரூ.120.98 கோடி, முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர் 'டிவி', இலவச காஸ் அடுப்பு, முதியோருக்கான பென்ஷன், மகளிர் உதவிக் குழுவினருக்கு கடன் மற்றும் தள்ளுபடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு சில நகராட்சிகளில், வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி, பிற திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விவரங்கள் அடங்கிய பட்டியலை, கடந்த திங்கள் கிழமை, சட்டசபையில் தாக்கல் செய்துள்ளோம்.

சுகாதார ஆய்வாளர்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லாததால், கலப்பட உணவு மற்றும் சுகாதாரமற்ற தண்ணீரின் மாதிரிகளை சோதனை செய்ய முடிவதில்லை. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, இலவசங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என அரசுக்கு சிபாரிசு செய்துள்ளோம் என கூறினார்.



   [ Read All Comments ]
பதிவு செய்தவர்: கடலூர் கௌஸ்
பதிவு செய்தது: 13 Jan 2010 3:17 pm
முதுகெலும்புள்ள - இந்திய கணக்கு தணிக்கை அறிக்கை கட்டுப்பாட்டு முதன்மை அதிகாரி -ஷங்கர் நாராயன் அவர்கள' பாராட்டுக'குரியவர். இவருக்கு விபத்து - என்ற பெயரில் - எதுவும் ஏற்படக்கூடாது என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் .

பதிவு செய்தவர்: கௌஸ்
பதிவு செய்தது: 13 Jan 2010 3:06 pm
நடத்தப்பட்ட ஆய்வில், மறுமலர்ச்சி திட்டத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டிய ரூ.120.98 கோடி, இலவச கலர் 'டிவி', இலவச காஸ் அடுப்பு, முதியோருக்கான பென்ஷன், மகளிர் உதவிக் குழுவினருக்கு கடன் மற்றும் தள்ளுபடி போன்ற முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, இலவசங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என சிபாரிசு செய்துள்ளோம் என இந்திய கணக்கு தணிக்கை அறிக்கை கட்டுப்பாட்டு முதன்மை அதிகாரி ஷங்கர் நாராயன் கூறினார்-இது தப்பு. ' ஊழ்லைக் கண்டித்தார்'-இதுதான் சரி




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email tominTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
V, Dhivakar <venkdhivakar@gmail.com>
1/13/10
 
to mintamil
 
I hope someone writes about SSCanal project a report as it is one of the collosal wasteful expenditure
 
எனக்குத் தெரிந்து ஷிப்பிங் ஒட்டு மொத்த சமூகமே எதிர்க்கும் ஒரே ப்ராஜக்ட் இந்த சேது திட்டம்தான். யாருக்குமே பயன்படாத, (ஒருவேளை கால்வாய் கட்டி முடிக்கப்பட்டால் பிற்காலத்தில் வெள்ளையானையாக விளங்கப் போகிற) பிராஜக்ட் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயமாக இருந்தாலும், அரசு அதுவும் தமிழக அரசுத் தலைமை முனைப்பாக உள்ளதால் யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை. இப்போதும் கூட வேலை அவ்வளவு மும்முரமாக செயல்படவில்லை (கோர்ட் தடை இல்லாத பகுதிகளில்). வீம்புக்காக இதை இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
பெருங்காயத்தை சமுத்திரத்தில் கரைத்த கதை..
 
திவாகர்

 
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email tominTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/13/10
 
to mintamil
 
நண்பர்களே,
 
நல்ல நிர்வாக பண்புகள் காணாமல் போனதற்கு, முதல் பகுதியில் நான்கு காரணங்கள் பகர்ந்தாயிற்று. நேற்று சமர்ப்பிக்கப்பட்ட தணிக்கை அறிக்கையின்  ஆங்கில/தமிழ் நாட்தாள்கள் கூறும் சுருக்கம்,திரு ஓம். அவர்களின் உதவியுடன் பதிவாயிற்று.
திவாஜி விடுவதாக இல்லை. தணிக்கத்துறை தமிழிலும் அறிக்கை சமர்ப்பிக்கிறது. மக்கள் படித்தால் பயனடையலாம். விழிப்பு உண்டாகலாம். எதெற்கும், சட்டமன்றம் என்ன செய்கிறது என்று பார்ப்போம். உச்சநீதிமன்றத்து தலைமை நீதியரசரால் ஒரு கொலையைத் தடுத்து நிறுத்தமுடியுமோ? ஆடிட்டர் ஜெனெரலும் அப்படித்தான். பத்திரிகைகள் தணிக்கை செய்திகளை புரிந்து கொள்ளாமல்,  வெளியிடுகிறார்கள், பல்லாண்டு பல்லாண்டாக. ஆடிட்டர் ஜெனெரல் சிபாரிசுகள் செய்யமாட்டார். அவர் அரசின் கெளரவ ஆலோசகரல்ல. தலை போகும் விஷயங்களில், முன் கூட்டி ஆலோசனை வழங்குவதும் உண்டு. அரிது.அரிது.

இந்த பகுதி தணிக்கை பகுதி சொல்வது: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கொள்கை பிரகடனத்துக்கு,  ஒவ்வாதவை இந்த இலவச பரிசல்கள் கொடை. அரசு கொள்கையை குறை சொல்ல வில்லை. அது அரிது. நடைமுறை "ஆட்டைத்தூக்கி மாட்டில் போடுவதை" குறை கூறுகிறது.
 
திரு.நரசய்யவின் ஆதங்கம், கோபம் புரிகிறது. 1. டார்லெட் பேப்பர் கூட பயனளித்து விட்டு தான், குப்பைக்கு போகிறது பிரிக்காமலே, வேஸ்ட்பேப்பர்க்காரனுக்கு, ஆடிட் ரிப்போர்ட்டை போடும் மக்கள் மன்னர்கள் உண்டு.
2. இருந்தும் ஒர் இனத்தை மட்டும் குறை கூறுவதில்லை, நான். நல்ல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பார்த்திருக்கிறேன். திரு.சகாயம் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் நாணயத்தை பற்றி சமீபத்தில் படித்தேன். இருந்தும், ஐயா சொன்னது போல, இந்த  வேலி பயிரை மேய்ந்த தகவலும், இதே தணிக்கை ரிப்போர்ட்டில்: பாரா: 4.2.3. ஐ.ஏ.எஸ்ஸுக்கும், ஐ.பீ.எஸ்ஸுக்கும் 40 லக்ஷம் ரூபாய் அன்பளிப்பு! ஜோர்! வெட்கக்கேடு. அதை இணைத்துள்ளேன். ரிப்போர்ட் முழுதும் படித்தேன். . படியுங்கள். திரு. திவாகரின் ஆற்றாமையும் புரிகிறது. சில கர்மங்களை ஒழிக்க இயலாது போலும். உங்கள் மேலான கருத்துக்கள் வந்த வண்ணம் இருப்பதே விழிப்புணர்ச்சியின் முதல் படி.
கொஞ்சம் லைட்வையிட்டாக இருக்கட்டுமே என்று, இன்று சாலமன் வருகை புரிவார்.

இன்னம்பூரான்
 
2010/1/13 V, Dhivakar <venkdhivakar@gmail.com>



--
For Narasiah.docFor Narasiah.doc
27K   View   Download  
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/13/10
 
to bcc: innamburan88
 
For Narasiah.docFor Narasiah.doc
27K   View   Download  
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/15/10
 
to mintamil, bcc: innamburan88
 


Date:16/01/2010 URL: http://www.thehindu.com/2010/01/16/stories/2010011653760400.htm
Back
Tamil Nadu - Chennai

Karunanidhi responds to CAG’s observations

Special Correspondent



CHENNAI: There is nothing wrong or improper in the government accounting under the head ‘development,’ its spending for social welfare schemes, Chief Minister M. Karunanidhi said on Friday.
The CAG has not said anywhere in his report that the government spent elsewhere money allocated for development works. Instead, he has only said that the money allocated specially for free welfare schemes have been, in six districts, added under the development works account,” he explained.
Responding to the observations of the Comptroller and Auditor General, he said the CAG had not recorded that the Rs.121 crore had not been spent or had been spent on frivolous purposes. In a statement, he said that the CAG had noted that the money has been spent on government schemes.
Detailing the approach of the government on economic issues, he said there were some economists who held that there should be no free welfare schemes. But, many other economists were of the opinion that for socially weaker sections to progress, such schemes were necessary.
Some people were of the opinion that the government should not borrow to run its schemes. Again, many others felt that people’s welfare schemes should be run even if it meant that a government had to resort to borrowing to raise resources.
On AIADMK general secretary Jayalalithaa’s charge that she was insulted in the Assembly last Monday, he said that it was the Leader of the Opposition who had insulted the Leader of the House and many others.
He said Ms.Jayalalithaa had raised three questions in the Assembly. He had responded to all the three. He wanted to know why she had not responded to these. He said that she had sought to lower the dignity of the office of the Speaker by doubting his impartiality and claiming that the Speaker did not acknowledge her greeting.
Mr. Karunanidhi said that the Speaker greeted all MLAs when he entered the House. His reasoning was that it was not possible to individually greet each member when he or she entered. Ms. Jayalalithaa had never come to the House before it began its business for the day, he said.




© Copyright 2000 - 2009 The Hindu

Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
1/16/10
 
to mintamil
 
ம்ம்ம்ம்ம், :(((((((( இன்னும் இங்கே தினசரி வரலை. எட்டு மணிக்குத் தான் வரும்!  பார்க்கணும்!
செய்தியைப் படிக்கும்போதே வருத்தமாயும் இருக்கு!

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email tominTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Venkatachalam Subramanian <v.dotthusg@gmail.com>
1/16/10
 
to mintamil
 
 
Uttar Pradesh Chief Minister and Bahujan Samaj Party chief Mayawati celebrated her 54th birthday on Friday, but without the trademark pomp, splendour and ostentatious celebrations. Instead, the CM surprised many by announcing welfare programmes for the poor and development schemes worth over Rs 7,300 crore for the state.
Her earlier birthdays were celebrated as arthik sahyog diwas (fund raising day) when her partymen allegedly indulged in blatant extortion. Last year, Public Works Department engineer Manoj Kumar Gupta was allegedly murdered by BSP Member of Legislative Assembly Shekhar Tiwari, when the engineer refused to 'donate' money for Mayawati's birthday celebrations. All BSP MLAs had reportedly been asked to raise Rs 50 lakh for their supremo's birthday.
This year, Mayawati decided to celebrate her birthday as Jan-kalyankari diwas (people's welfare day).
A large part of the state capital donned a blue hue -- the colour of the BSP. Each of the memorials and statues erected in different parts of the city were laden with blue lights, transforming the entire skyline of the city. Even the CM's official bungalow, renovated with pink Dholpur stone, was covered with blue lights.
Other than a birthday song-dance performance by children from a well-known Lucknow [  school, the cultural extravaganza that used to mark Mayawati's earlier birthdays was pointedly missing this time.
The CM unveiled 265 new constructions with the click of a single button today.
"These include the inauguration of new bridges, construction of new roads, installation of new ambitious power projects, drinking water and sanitation schemes and a host of special programmes launched for the welfare of the poor, the infirm and the women," the chief minister told the audience in a jam-packed hall within the premises of the CM's residence.
"These welfare programmes, schemes and development projects are worth over Rs 7,300 crores," she said.
Prominent among these schemes is a monthly pension scheme for the poor, entitling them to a regular subsistence dole of Rs 300 per month, which would entail a financial burden of Rs 1,100 crore on the state.
"We brought this scheme to include the many poor people who could not be covered under the Below Poverty Line list simply because of the ceiling imposed by the Union government on the number of such beneficiaries," she said.
"After the Centre's continued silence to our repeated requests to lift the ceiling, we decided to mobilise our own funds to increase the ambit of BPL beneficiaries. We propose to annually cover approximately 30 lakh poor people, who despite living below the poverty line, do not posses BPL cards," Mayawati said.
Her other populist announcements include the release of 25 mentally handicapped prisoners and under-trials, besides the proposed release of 26,335 under-trials, who have already completed 50 per cent of the jail term to which they could be sentenced to for their respective crimes.
While she distributed a number of tri-cycles to physically challenged persons, she also gave away cheques to a few new BPL beneficiaries, to mark the launching of her monthly dole scheme.
Sharat Pradhan In Lucknow

*
சித்திரத்துக்கு நன்றி:http://4.bp.blogspot.com/-ZbEzWO_qcv0/T8XyfYWvCaI/AAAAAAAAAwM/y3NeHUqKjuQ/s1600/3images.jpg
இன்னம்பூரான்
19 04 2013


320.gif
2K

No comments:

Post a Comment